� �ு� �� �� � � �ு� �ூ� �் 1 � �ே� �்� �ு � �� �� �� �� �� �்� �ு December 17� ் � �ே� �� � � �ெ� �� �� �� �� �� �� �� �ு TNPSC GROUP CSE 1 NOTIFICATION 2013 2014

| |


துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு அறிவிப்பு Dec 17ம் தேதி வெளியாகிறது.

துணை கலெக்டர் - 3; வணிக வரித்துறை அலுவலர்- 30; ஊரக வளர்ச்சித் துறையில்- 30 பணியிடம் உட்பட பல்வேறு துறைகளில், 70 முதல் 80 பணியிடங்கள் வரை, அறிவிப்பில் இடம்பெறும் என தெரிகிறது. 17ம் தேதிக்குள், மேலும் கூடுதல் காலி பணியிடங்கள் அரசு துறைகளில் இருந்து, தேர்வாணையத்திற்கு வரும் பட்சத்தில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

Related Posts by Categories

0 comments:

Post a Comment